சரியான விடையைத் தேர்ந்தெடு
1. உருவத்தில் பெரியது ____________.
யானை
கரடி
மான்
குரங்கு
2. கரடி விரும்பி உண்பது _____________.
புல்
வாழைப்பழம்
தேனடை
கரும்பு
3. _____________ குறும்புகள் பல செய்யும்.
மான்
குரங்கு
கரடி
யானை
4. குரங்கு தனது ___________ கிளையில் சுற்றிக் கொண்டு தொங்கும்.
கைகளை
கால்களை
வாலை
தலையை
5. மான் ____________ வாழும்.
கூட்டமில்லாமல்
தனியாக
கூட்டமாக
வீட்டில்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்