சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கண்டுப் பூப்பூக்கும், காணாமல் காய் காய்க்கும். அது என்ன?
சிலந்தி
வெண்டை
நிலக்கடலை
மாங்காய்
2. நோயில்லை நொடியில்லை, நாளும் மெலிகிறான். அவன் யார்?
கடிகாரம்
நாள்காட்டி
தேங்காய்
எலுமிச்சை
3. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். அது என்ன?
வெண்டைக்காய்
தேங்காய்
மாங்காய்
பலாக்காய்
4. கடல் நீரால் வளர்வான்; மழை நீரால் மடிவான். அவன் யார்?
சர்க்கரை
மீன்
உப்பு
மிளகாய்
5. ஒற்றைக் காலில் சுற்றிடுவேன். சிறுவர்களை மகிழ்விப்பேன். தலை சுற்றி விழுந்திடுவேன். நான் யார்?
பம்பரம்
மின் விசிறி
ராட்டினம்
பலூன்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்