சரியான விடையைத் தேர்ந்தெடு
1. பண்டையத் தமிழ் மக்களின் வீரத்தைப் பற்றி கூறும் நூல் ____________.
தொல்காப்பியம்
திருக்குறள்
அகநானூறு
மூதுரை
2. பண்டையத் தமிழகம் ____________ பிரிவுகளைக் கொண்டிருந்தது.
இரண்டு
நான்கு
ஆறு
எட்டு
3. சேரர்களின் தலைநகரம் ____________.
வஞ்சி
உறையூர்
மதுரை
முசிறி
4. கல்லணையைக் கட்டியவர் ____________.
செங்குட்டுவன்
கரிகாலன்
நெடுஞ்செழியன்
இளங்கோவடிகள்
5. பாண்டியர்களின் துறைமுகம் ____________.
தொண்டி
முசிறி
காவிரிப்பூம்பட்டினம்
கொற்கை
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்