சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ஒரு செயல் எப்பொழுது நிகழ்ந்தது என்பதை உணர்த்துவதே __________ ஆகும்.
காலம்
இடம்
எண்
திணை
2. காலம் __________ வகைப்படும்.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
3. நடந்து முடிந்த செயலை உணர்த்துவது __________.
நிகழ்காலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
இடம்
4. "மலர்விழி ஆடுகின்றாள்" என்பது __________.
எதிர்காலம்
இறந்தகாலம்
வினையெச்சம்
நிகழ்காலம்
5. "ஓடு" என்பதன் எதிர்காலம் ___________.
ஓடுவாள்
ஓடுவேன்
ஓடினாள்
ஓடிய
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்