சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தமிழில் சொல் __________ வகைப்படும்.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
2. பெயரைக் குறிக்கும் சொல் __________ ஆகும்.
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
3. "பாடினாள்" என்பது __________.
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
4. "தமிழகம்" என்பது __________.
பொருட்பெயர்
சினைப்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
5. "விளையாடுதல்" என்பது __________.
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்