சரியான விடையைத் தேர்ந்தெடு
1. திணை என்பது ______ பாகுபாட்டைக் குறிக்கும்.
எண்
சொல்
வினை
இடம்
2. திணை அடிப்படையில் பால் _________ வகைப்படும்.
ஒன்று
நான்கு
ஆறு
இரண்டு
3. "கந்தன்" என்பது __________.
பெண்பால்
பலர்பால்
ஆண்பால்
ஒன்றன் பால்
4. ஒரு பெண்ணை ஒருமையில் குறிப்பது __________ ஆகும்.
பலவின் பால்
பெண்பால்
ஆண்பால்
ஒன்றன் பால்
5. "மாடுகள்" என்பது __________.
ஒன்றன் பால்
பெண்பால்
பலவின் பால்
பலர்பால்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்