சரியான விடையைத் தேர்ந்தெடு
1. மனித சமூகத்தின் வேலைப்பளுவைக் குறைப்பது _______________.
எழுது பொருள்
தொலைக்காட்சி
கணிப்பொறி
தந்தி
2. கம்ப்யூட்டர் என்ற சொல் எம்மொழியிலிருந்து உருவானது?
கிரேக்கம்
இலத்தீன்
சீனம்
ஆங்கிலம்
3. கையடக்கக் கணினி என்பது எதைக் குறிக்கிறது?
தொலைக்காட்சி
மடிக்கணினி
திறன் பேசி
மேசைக் கணினி
4. எதன் செயல்பாடு தடைபட்டால் உலகமே முடங்கிப் போகும்?
கணினி
படக்கலவை
ஒலி
அச்சுக்கோப்பு
5. முதன்முதலாக கணிப்பொறி வடிவமைக்கப்பட்ட ஆண்டு __________.
1853
1843
1823
1833
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்