சரியான விடையைத் தேர்ந்தெடு
1. "புத்தகம்" என்பது _____________.
இடப்பெயர்
சினைப்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
2. _______________ என்பது குணப்பெயர்.
மாதம்
படித்தல்
இனிமை
பசு
3. "திருச்சி" என்பது ________________.
குணப்பெயர்
இடப்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
4. "மலை" என்பது ________________.
பெயர்ச்சொல்
வினைச்சொல்
உரிச்சொல்
இடைச்சொல்
5. பெயர்ச்சொல் __________ வகைப்படும்.
இரண்டு
நான்கு
ஆறு
எட்டு
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்