சரியான விடையைத் தேர்ந்தெடு
1. "மொய்" என்பதன் பொருள் _______________ .
உடல்
வலிமை
வம்சம்
பகைவர்
2. "ஒழிக்கும்" என்ற பொருள் தரும் சொல் _____________ .
கலம்
கூடார்
சிதைக்கும்
மேனி
3. வம்சத்தை அழிப்பது _______________________ .
தீய நட்பு
ஒற்றுமை இன்மை
அசுத்தமான பாத்திரம்
பொய் பேசுதல்
4. நான்மணிக்கடிகை பாடல்கள் அனைத்தும் ____________________________ .
ஒரு அடி கொண்டது
இரண்டு அடிகளைக் கொண்டது
மூன்று அடிகளைக் கொண்டது
நான்கு அடிகளைக் கொண்டது
5. "கலம்" என்ற பொருள் தரும் சொல் _________________ .
வம்சம்
பாத்திரம்
உடல்
வலிமை
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்