சரியான விடையைத் தேர்ந்தெடு
1. பெரிய மருது பிறந்த ஆண்டு எது?
1738
1758
1748
1768
2. சிவகங்கை மன்னரின் பெயர் என்ன?
முத்து வடுகநாதர்
தாண்டவராயன்
சின்ன மருது
பெரிய மருது
3. 1780 ஆம் ஆண்டு சிவகங்கையில் அரியணை ஏறிய அரசியின் பெயரென்ன?
வெள்ளச்சி
புனித நாச்சியார்
வேலு நாச்சியார்
குயிலி
4. காளையார் கோவிலில் அமைந்த மூலவர் யார்?
விஷ்ணு
சிவன்
முருகன்
பிரம்மன்
5. மருது சகோதரர்களின் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு ________.
2002
2000
2004
2006
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்