சரியான விடையைத் தேர்ந்தெடு
1. இடம் __________ வகைப்படும்.
ஒன்று
மூன்று
இரண்டு
நான்கு
2. __________ படிக்கப் போகிறேன்.
அவன்
உன்
நான்
அவள்
3. ________ நலமாக இருக்கின்றாயா?
நீ
உங்கள்
என்
எங்கள்
4. __________ மிகுந்த செல்வந்தர்.
அவர்கள்
அவர்
எங்கள்
அவை
5. __________ எங்கே செல்கின்றன?
இது
அவள்
அவை
அவன்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்