சரியான விடையைத் தேர்ந்தெடு
1. "எனினும்" என்பது _______________.
பெயர்ச்சொல்
இணைப்புச் சொல்
முன்னிடைச் சொல்
வினைச்சொல்
2. "இடையில்" என்பது _______________.
முன்னிடைச் சொல்
வினைச்சொல்
இணைப்புச் சொல்
உரிச்சொல்
3. முகிலன் எழுதி முடித்து விட்டான். __________ வளவன் இன்னும் எழுதி முடிக்கவில்லை.
ஆகவே
எனினும்
ஆனால்
எனவே
4. யானை வரும் __________, மணியோசை வரும் பின்னே.
எதிரில்
முன்னே
அடுத்து
அல்லது
5. சிங்கம் கம்பீரமான தோற்றத்தை உடையது. __________ மற்ற மிருகங்கள் அதைக் கண்டு அஞ்சுகின்றன.
எனவே
ஆயினும்
அல்லது
எனினும்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்