சரியான விடையைத் தேர்ந்தெடு
1. அன்னை தெரேசா பிறந்த ஆண்டு ______________.
1907
1910
1912
1909
2. தெரேசா எப்போது இந்தியாவிற்கு வந்தார்?
1929
1927
1930
1928
3. தெரேசா பள்ளி அமைத்த குடிசைப்பகுதியின் பெயர் ______________.
ஸ்கோப்ஜி
டிடகார்
மோத்திஜில்
லொரெட்டோ
4. தெரேசா நோபல் பரிசு பெற்ற ஆண்டு _____________.
1979
1981
1989
1985
5. "காந்தி பிரேம் நிவாஸ்" அமைந்துள்ள கிராமம் ________________.
லொரெட்டோ
மோத்திஜில்
ஸ்கோப்ஜி
டிடகார்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்