சரியான விடையைத் தேர்ந்தெடு
1. குறில் எழுத்து நீண்டு ஒலித்தால் ___________ எழுத்தாக மாறும்.
மெய்
நெடில்
உயிர்மெய்
உயிர்
2. நெட்டெழுத்திற்கு _____________ இனமாகும்.
குற்றெழுத்து
உயிரெழுத்து
உயிர்மெய்
ஆய்த எழுத்து
3. இடையின மெய் எழுத்துகள் ___________ ஆகும்.
வல்லினம்
மெல்லினம்
தனி இனம்
உயிர்மெய்
4. உயிர்மெய் எழுத்துகள் ______________ போன்ற அமைப்பைப் பெற்றுள்ளன.
உயிர் எழுத்துகள்
மெய் எழுத்துகள்
குறில் எழுத்துகள்
ஆய்த எழுத்து
5. ___________ இன எழுத்து இல்லை.
உயிர் எழுத்திற்கு
மெய் எழுத்திற்கு
உயிர்மெய் எழுத்திற்கு
ஆய்த எழுத்திற்கு
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்