சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ___________ லொள்... லொள்... எனக் குரைக்கும்.
பூனை
சேவல்
நாய்
மாடு
2. சேவல் கொக்கரக்... கோ... கோ... எனக் ____________.
பேசும்
கூவும்
ஆடும்
பாடும்
3. பூனை _____________.
கொஞ்சும்
பேசும்
கத்தும்
கூவும்
4. ______________ கீ... கீ... எனக் கொஞ்சும்.
கிளி
மயில்
குயில்
மாடு
5. கடிகாரம் _______________ ஒலித்தது.
ஒரு முறை
இரண்டு முறை
ஏழு முறை
ஆறு முறை
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்