சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தமிழ் இலக்கணம் ___________ வகைப்படும்.
மூன்று
ஐந்து
ஆறு
எட்டு
2. மொழிக்கு ஒலி, வரி வடிவத்தைக் கொடுப்பது __________ இலக்கணம்.
எழுத்து
யாப்பு
சொல்
அணி
3. சொல்லிற்கு ____________ பெயரும் உண்டு.
அணி
புறப்பொருள்
பதம்
அசை
4. "யாத்தல்" என்னும் சொல்லிற்கு ____________ என்பது பொருள்.
சீர்
கட்டுதல்
இடைச்சொல்
கிளவி
5. அணி என்பதற்கு ___________ என்று பொருள்.
தளை
சொல்
அழகு
யாப்பு
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்