சரியான விடையைத் தேர்ந்தெடு
1. மாரியப்பன் பிறந்த மாவட்டம் ____________.
சேலம்
பெங்களூர்
தருமபுரி
விழுப்புரம்
2. மாரியப்பன் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டபோது அவரின் வயது _________.
21
5
7
15
3. மாரியப்பன் ____________ ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
நீளம் தாண்டுதலில்
உயரம் தாண்டுதலில்
தடகளத்தில்
துப்பாக்கி சுடுதலில்
4. ஐ.பி.சி. கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் மாரியப்பன் தாண்டிய உயரம் _________.
1.88 மீட்டர்
1.89 மீட்டர்
1.78 மீட்டர்
1.68 மீட்டர்
5. 2016 ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் நடைபெற்ற நகரம் __________.
துனிசியா
பெங்களூர்
ரியோ
டோக்கியோ
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்