சரியான விடையைத் தேர்ந்தெடு
1. "இன்னா" எனும் சொல்லின் பொருள் ________.
துன்பம்
மகிழ்ச்சி
வியப்பு
ஈகை
2. "நாற்றம்" எனும் சொல்லின் பொருள் _________.
அழகு
மணம்
மலர்
ஆற்றல்
3. "தேற்றம்" என்பதன் பொருள் _________.
வறுமை
ஈகை
தெளிவு
வியப்பு
4. கொடும்பாடு _________ வாய்ச் சொல்.
உடையார்
இன்னா
உரை
துன்பம்
5. _____________ இலாதான் பிடித்த படை இன்னா.
மாற்றம்
நாற்றம்
ஆற்றல்
தேற்றம்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்