சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கலை என்பது மனிதர்களின் ________ உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும்.
மூளை
மன
நம்பிக்கை
சிந்தனை
2. தெருக்கூத்து _______ வடிவில் அரங்கேற்றப்படும்.
சிறிய
ஓவிய
நாடக
வேடம்
3. பெண்களுக்குரிய ஆட்டம் ____________ ஆகும்.
கோலாட்டம்
கரகாட்டம்
புலியாட்டம்
பொம்மலாட்டம்
4. வில்லுப்பாட்டின் பிறப்பிடம் ___________ மாவட்டம்.
மதுரை
தஞ்சை
குமரி
தேனி
5. ____________ தமிழர்களுக்கே உரித்தான ஒரு வீர விளையாட்டு.
மயிலாட்டம்
சிலம்பம்
கரகாட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டம்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்