சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தமிழில் உள்ள வினா எழுத்துகளின் எண்ணிக்கை __________.
இரண்டு
மூன்று
ஐந்து
நான்கு
2. _________ ஆகியன சொல்லின் முதலில் வந்து வினாப்பொருளைத் தரும்.
ஆ, ஓ
எ, யா
ஏ
ஐ, ஈ
3. வினா ______ வகைப்படும்.
இரு
மூன்று
நான்கு
எட்டு
4. "என்ன?" என்பது __________.
புறவினா
அகவினா
சிறுவினா
குறுவினா
5. "தருவாளா?" என்பது ______________ எனப் பிரியும்.
தருவாள் + ஆ
தரு + வாளா
தரு + வாள் +ஆ
தரு + வா +ளா
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்