சரியான விடையைத் தேர்ந்தெடு
1. முதலெழுத்துகள் ______ ஆகும்.
30
12
18
26
2. சார்பெழுத்துகள் _______ வகைப்படும்.
12
10
216
20
3. உயிர்மெய் எழுத்துகள் _______ ஆகும்.
247
210
216
90
4. தமிழில் மொத்தம் ______ உயிர்மெய் நெடில் எழுத்துகள் உள்ளன.
126
90
30
216
5. மூன்று புள்ளிகளையுடைய எழுத்து __________.
உயிர்
மெய்
ஆய்தம்
உயிர்மெய்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்