சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கோவிலைக் குறிக்கும் வேறு சொல் ____________.
ஆலயம்
இல்லம்
சித்திரம்
சிற்பம்
2. நாட்டியத்தைக் குறிக்கும் வேறு சொல் _________.
நாடகம்
நடனம்
பாடல்
இசை
3. ஓவியத்தைக் குறிக்கும் வேறு சொல் __________.
வண்ணம்
சிற்பம்
சித்திரம்
நடனம்
4. யானையைக் குறிக்கும் வேறு சொல் ______________.
பரி
மந்தி
கரி
வண்ணம்
5. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுவது __________.
விருதுநகர்
சென்னை
திருச்சி
தஞ்சை
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்