சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ஆகுபெயர் __________ வகைப்படும்.
பத்து
பதினாறு
ஆறு
எட்டு
2. "மாரி பொழிந்தது" என்பது _____________.
காலவாகு பெயர்
இடவாகு பெயர்
பொருளாகு பெயர்
பண்பாகு பெயர்
3. "பொங்கல் உண்டான்" என்பது __________.
சினையாகு பெயர்
தொழிலாகு பெயர்
பண்பாகு பெயர்
காலவாகு பெயர்
4. "இனிப்பு வழங்கினான்" என்பது ____________.
பண்பாகு பெயர்
இடவாகு பெயர்
காலவாகு பெயர்
பொருளாகு பெயர்
5. "ஊர் மகிழ்ந்தது" என்பது ____________.
பொருளாகு பெயர்
சினையாகு பெயர்
இடவாகு பெயர்
பண்பாகு பெயர்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்