சரியான விடையைத் தேர்ந்தெடு
1. "புரைப்பின்றி" என்பதன் பொருள் __________.
சொல்பவன்
குற்றமின்றி
குறை
கேட்பவன்
2. "நான்மை" என்பதன் பொருள் __________.
நான்கு
மூன்று
ஐந்து
எட்டு
3. வான்மையின் _________ வழக்கு.
உரைப்பவன்
போலியை
மிக்கார்
குற்றமின்றி
4. "அறநெறிச்சாரம்" நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _________.
216
226
206
235
5. "அறநெறிச்சாரம்" நூலில் உள்ள பாடல்களின் வடிவம் _________.
வெண்பா
குறள்
கவிதை
பகுதி
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்