சரியான விடையைத் தேர்ந்தெடு
1. உழவுத் தொழில் இல்லையென்றால் __________ இயங்காது.
உடல்
உலகம்
விவசாயம்
கட்டுமானம்
2. நம் நாட்டின் முதன்மைத் தொழில் __________.
விவசாயம்
கட்டுமானம்
தொழிற்சாலை
சிறுதொழில்
3. __________ என்பது விவசாயத்தின் முக்கிய நிலையாகும்.
பயிரிடுதல்
நீர் பாய்ச்சுதல்
அறுவடை
நாற்று நடுதல்
4. உழவு என்பதற்கு _________ என்று பொருள்.
படிப்பு
கமம்
நிலம்
நீர்
5. பயிரிடுவதற்கு முன்பாக தேர்வு செய்ய வேண்டியது ________.
நிலம்
பயிர்
உரம்
நீர்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்