சரியான விடையைத் தேர்ந்தெடு
1. "ஓவியம்" என்பது ஒரு _________.
கழை
களை
கலை
காலை
2. "நாய்" என்பது ஒரு வீட்டு __________.
விலங்கு
விழங்கு
விளங்கு
விளக்கு
3. தமிழ் மாதங்களில் ஒன்று _________.
அணி
ஆனி
ஆணி
அனி
4. கிளியின் _______ மிகவும் அழகானது.
அளகு
அலகு
அழகு
அளவு
5. _______ தொழில் மிகவும் உயர்ந்தது.
உளவுத்
உலவுத்
உழவுத்
உலாவு
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்