சரியான விடையைத் தேர்ந்தெடு
1. இருவேறு சொற்கள் இணைந்து வருவது ___________.
இணைப்புச் சொற்கள்
இணைச் சொற்கள்
வினைச்சொற்கள்
செறியிணைச் சொற்கள்
2. இணைச் சொற்கள் _________ வகைப்படும்.
மூன்று
ஐந்து
ஏழு
எட்டு
3. "ஈடு இணை" என்பது ___________ சொல்.
எதிரிணைச்
செறியிணைச்
நேரிணைச்
இணைச்
4. "உயர்வு தாழ்வு" என்பது ____________ சொல்.
நேரிணைச்
எதிரிணைச்
செறியிணைச்
இணைச்
5. "செக்கச் செவேல்" என்பது __________ சொல்.
செறியிணைச்
நேரிணைச்
எதிரிணைச்
இணைச்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்