சரியான விடையைத் தேர்ந்தெடு
1. உலகின் முதல் செயற்கைக்கோள் _____________.
ஸ்புட்னிக் 2
ஸ்புட்னிக் 1
ஜிசாட்
ஸ்புட்னிக் 3
2. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ___________.
எடுசாட்
ஆரியபட்டா
கொஸ்மொஸ்-3எம்
ஸ்புட்னிக் 1
3. இஸ்ரோவின் தலைமையகம் அமைந்துள்ள இடம் ___________.
சென்னை
கல்கத்தா
பெங்களூர்
கன்னியாகுமரி
4. இஸ்ரோ தொடங்கப்பட்ட ஆண்டு __________.
1971
1969
1970
1980
5. கல்விக்கென்று செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் ___________.
ஜிசாட்-3
ஜி.பி.எஸ்.
ஆரியபட்டா
கொஸ்மொஸ்-3எம்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்