சரியான விடையைத் தேர்ந்தெடு
1. "பொன்னி ஆறு" என்றழைக்கப்படும் ஆறு எது?
தென்பெண்ணை
வைகை
காவிரி
பாலாறு
2. தென்பெண்ணையாற்றின் துணையாறு எது?
வெண்ணாறு
மருதநதி
பச்சையாறு
கல்லாறு
3. "தென்னிந்திய விவசாயத்தின் தாய்" என போற்றப்படும் ஆறு எது?
வைகை
பாலாறு
தாமிரபரணி
காவிரி
4. வைகையாறு பிறக்குமிடம் ___________.
வெள்ளிமலை
பொதிகை மலை
நந்தி மலை
குடகு மலை
5. மருதூர் அணைக்கட்டு ____________ ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.
பாலாறு
தாமிரபரணி
காவிரி
வைகை
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்