சரியான விடையைத் தேர்ந்தெடு
1. டீசல் இயந்திரம் உருவாக்கப்பட்ட ஆண்டு _______.
1893
1983
1839
1892
2. அலெக்சாண்டர் ஃபிளமிங் நோபல் பரிசு பெற்ற ஆண்டு _______.
1845
1945
1954
1944
3. பாரடே பிறந்த நகரம் ________.
லாக்ஃபீல்டு
வார்சா
ஜெர்மன்
லண்டன்
4. மேரி கியூரி டாக்டர் பட்டம் பெற்ற துறை _______.
வேதியியல்
இயற்பியல்
இலக்கியம்
உயிரியல்
5. இந்திய அரசு சர்.சி.வி. இராமனுக்கு ________ விருதை அளித்து பெருமைப்படுத்தியது.
நோபல் பரிசு
பத்ம விபூஷன்
பாரத ரத்னா
செவாலியர் விருது
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்