சரியான விடையைத் தேர்ந்தெடு
1. எட்டுத்தொகை நூல்கள் பற்றிய வெண்பாவில் முதலில் குறிப்பிடப்படும் நூல் ______________.
அகநானூறு
நற்றிணை
பரிபாடல்
கலித்தொகை
2. குறுந்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ____________.
205
80
380
400
3. ஐங்குறுநூறில் உள்ள குறிஞ்சித் திணைப் பாடல்களை இயற்றியவர் ______________.
கபிலர்
ஓரம்போகியார்
பேயனார்
அம்மூவனார்
4. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தைப் பாடியவர் _______________.
அரிசில் கிழார்
பெருங்குன்றூர் கிழார்
பரணர்
காக்கைப் பாடினியார்
5. நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் ______________.
புறநானூறு
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
அகநானூறு
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்