சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கல்வி கரையில ___________ நாள்சில.
கற்பவர்
கற்றோர்
ஈரமிலாளர்
கற்றறிந்தார்
2. ____________ தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை.
நுனியின்
பண்பிலா
கனைகடல்
தூரில்
3. "கேண்மை" எனும் சொல்லின் பொருள் ___________.
வேர்
நட்பு
ஒலி
நோய்
4. "குளிர்ச்சி" எனும் பொருள் தரும் சொல் __________.
தெள்ளி
ஒழிய
தண்
தூரில்
5. நாலடியாரில் _________ பிரிவுகள் உள்ளன.
3
5
2
4
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்