சரியான விடையைத் தேர்ந்தெடு
1. மலையும் மலைசார்ந்த பகுதியும் ______________ ஆகும்.
மருதம்
குறிஞ்சி
நெய்தல்
முல்லை
2. ஜவ்வாது மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திருச்சிராப்பள்ளி
சேலம்
கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
3. ஏற்காடு அமைந்துள்ள மலைப்பகுதி ______________.
சேர்வராயன் மலை
கொல்லிமலை
ஜவ்வாது மலை
பச்சைமலை
4. கல்வராயன் மலையின் வடக்குப் பகுதி ______________.
ஆத்தூர்
பெரியக் கல்வராயன்
சின்னக் கல்வராயன்
சித்தேரி மலை
5. கொல்லிமலையை ஆட்சி செய்தவன் ______________.
பேகன்
பாரி
காரி
ஓரி
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்