சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ஒரு வினையின் பெயராக அமையும் பெயர்ச்சொல் ___________.
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
குணப்பெயர்
2. "நடத்தல்" என்னும் சொல்லின் முன்னிலை ___________.
நட
தல்
நடு
அல்
3. "அறியாமை" என்னும் சொல்லின் விகுதி ___________.
ஆமை
அறி
அறிவு
மை
4. __________ என்பது முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
உழுதல்
கோள்
பெருமை
கல்வி
5. "தள்ளாமை" என்பது ___________.
எதிர்மறை தொழிற்பெயர்
முதனிலைத் தொழிற்பெயர்
முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
விகுதி பெற்ற தொழிற்பெயர்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்