சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ஆபிரகாம் லிங்கன் பிறந்த மாநிலம் ______________.
கெண்டக்கி
இலினாய்ஸ்
நியூ ஆர்லென்ஸ்
ஸ்பிர்ங் பீல்டு
2. இலினாய்ஸ் சட்டமன்றத் தேர்தலில் _____________ கட்சியின் சார்பாக லிங்கன் போட்டியிட்டார்.
குடியரசு
ஜனநாயக
விக்
தேசிய
3. _____________ மாநாட்டில் அதிபர் தேர்தல் வேட்பாளராக லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலினாய்ஸ்
நியூ ஆர்லென்ஸ்
கெண்டக்கி
சிகாகோ
4. அமெரிக்க அதிபராக லிங்கன் பதவியேற்ற ஆண்டு _______________.
1861
1860
1864
1863
5. அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நாள் _____________.
ஏப்ரல் 19
ஏப்ரல் 29
ஏப்ரல் 9
மே 19
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்