சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ராணி லட்சுமி பாயின் இயற்பெயர் _______________.
மனு
மணிகர்ணிகா
லட்சுமி பாய்
ஜான்சி
2. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமி பாய்க்கு _______________ ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுப்பதாகக் கூறினார்..
60,000
70,000
50,000
65,000
3. 1858 ஆம் ஆண்டு ஜான்சியை கைப்பற்ற வந்த ஆங்கிலேய படைக்கு தலைமை தாங்கியவர் _______________.
டல்ஹௌசி
தாந்தியா
தோபே
ஹக் ரோஸ்
4. "ஜான்சி ராணிப் படை" என பெயர் சூட்டியவர் ____________.
நேரு
காந்தி
நேதாஜி
ஜயாஜிராவ்
5. ஜான்சி ராணி அவர்கள் வீர மரணம் அடைந்த நாள் _____________.
ஜூலை 18
ஜூன் 18
ஜூன் 17
ஜூலை 17
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்