சரியான விடையைத் தேர்ந்தெடு
1. எழுத்துகள் பிறக்கும் இடத்தின் அடிப்படையில் __________ வகைகளாகப் பிரிக்கலாம்.
மூன்று
இரண்டு
ஐந்து
நான்கு
2. உயிர் எழுத்துகள் பிறக்கும் இடம் ___________.
தலை
மூக்கு
மார்பு
கழுத்து
3. உதடுகளைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ____________.
அ, ஆ
இ, ஈ
உ, ஊ
எ, ஏ
4. மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் ____________.
க், ங்
ப், ம்
ர், ல்
ற், ன்
5. மேல்வாய்ப் பல்லில் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து ___________.
வ்
ந்
ழ்
ஞ்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்