சரியான விடையைத் தேர்ந்தெடு
1. முதலெழுத்துகளை சார்ந்து வரும் எழுத்துகள் ______________.
உயிர் எழுத்துகள்
குறில் எழுத்துகள்
சார்பெழுத்துகள்
நெடில் எழுத்துகள்
2. சார்பெழுத்துகள் _________ வகைப்படும்.
இரண்டு
பத்து
எட்டு
நான்கு
3. ஐகாரத்திற்குரிய மாத்திரையின் அளவு ____________.
ஒன்று
கால்
அரை
இரண்டு
4. சொல்லின் இடையிலும், இறுதியிலும் ____________ வராது.
ஐகாரம்
ஔகாரம்
மகரம்
ஆய்தம்
5. "வலம் வந்தான்" என்பது ___________.
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்