சரியான விடையைத் தேர்ந்தெடு
1. செவ்வாம்பல் மலர்களின் நிறம் ___________.
மஞ்சள்
அரக்கு
சிவப்பு
வெள்ளை
2. "அள்ளல்" என்னும் சொல்லின் பொருள் __________.
சேறு
வயல்
நீர்
பறவை
3. சோழ நாடு _________ மிக்க நாடு.
வீரம்
சங்கு
பாக்கு
புன்னை மரம்
4. பாண்டிய மன்னனின் வெண்கொற்றக் குடையில் ___________ இருந்தன.
செவ்வாம்பல்
யானைகள்
சங்குகள்
முத்துகள்
5. "கமுகு" என்னும் சொல்லின் பொருள் ___________.
குதிரை
மொட்டு
பாக்கு
ஒலி
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்