சரியான விடையைத் தேர்ந்தெடு
1. தமிழ் மாதங்கள் ___________.
10
8
12
9
2. ஆங்கில மாதம் ___________.
ஆடி
ஜூன்
தை
மாசி
3. திசைகளின் எண்ணிக்கை __________.
1
2
3
4
4. கதிரவன் தோன்றுவது __________.
வடக்கு
மேற்கு
தெற்கு
கிழக்கு
5. மேற்கு என்பது __________.
திசை
தமிழ் மாதம்
ஆங்கில மாதம்
நாள்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்