சரியான விடையைத் தேர்ந்தெடு


1. வெள்ளைக் கடலில் கருப்பு முத்து. அது என்ன?

 
 
 
 

2. அண்ணனுக்கு ஒட்டாது. தம்பிக்கு ஒட்டும். அது என்ன?

 
 
 
 

3. கையுண்டு; கழுத்துண்டு; தலை இல்லை. அவன் யார்?

 
 
 
 

4. பச்சைப் பெட்டியிலே வெள்ளை முத்துகள். அது என்ன?

 
 
 
 

5. சின்னஞ் சிறு வீட்டிலே சிப்பாய்கள் பலபேர். அது என்ன?