சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ச் + அ = _____
ய
ல
ச
ன
2. ள் + ஊ = _____
ளூ
கூ
கி
கௌ
3. ம் + ஏ = _____
மெ
மொ
மௌ
மே
4. ற் + ஐ = _____
றை
கை
மை
பை
5. ன் + ஓ = _____
னெ
னோ
னொ
னௌ
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்