சரியான விடையைத் தேர்ந்தெடு
1. அரசன் என்பது ____________.
ஆண்பால்
பெண்பால்
ஒன்றன் பால்
பலர்பால்
2. சுந்தரி என்பது ____________.
பலர்பால்
பலவின் பால்
பெண்பால்
ஆண்பால்
3. காளைகள் வயலில் _____________.
உழுவார்
உழுதாள்
உழுதது
உழுதன
4. நண்பர்கள் ____________.
வந்தான்
வந்தனர்
வந்தது
வந்தன
5. கோழி என்பது ____________.
ஒன்றன் பால்
பலவின் பால்
பெண்பால்
ஆண்பால்
முன்
சமர்பிக்கவும்
சமர்பிக்கவும்
பின்