கோடிட்ட இடங்களை நிரப்புக

1. அள்ள முடியும். கிள்ள முடியாது. அது என்ன? .
2. உருவத்தில் சிறியவன், உழைப்பில் பெரியவன். அவன் யார்? .
3. ஊசி நுழையாத கிணற்றில் ஒரு ஆழாக்கு தண்ணீர். அது என்ன? .
4. எங்கள் வீட்டுத் தோட்டத்திலே மஞ்சள் குருவி ஊஞ்சல் ஆடுகிறது. அது என்ன? .
5. ஊருக்கு நாட்டாண்மைக்காரன். சாப்பிட்ட இலையை எடுக்க மாட்டான். அவன் யார்? .