கோடிட்ட இடங்களை நிரப்புக
கணினி
விளாடி மிர்ஸ்வோரி
மோட்டோரோலா
மின் கருவி
மார்க்கோனி
1. வானொலியைக் கண்டுபிடித்தவர்
.
2.
தொலைக்காட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
3. கல்வி வளர்ச்சிக்கு
மிகவும் உறுதுணையாக உள்ளது.
4. தொலைபேசி என்பது ஒரு
ஆகும்.
5. முதன்முதலாக அலைபேசியை உருவாக்கிய நிறுவனம்
.
விடை
சமர்பிக்கவும்