கோடிட்ட இடங்களை நிரப்புக
குடு குடு
கல கல
பாம்பு பாம்பு
பட பட
சுற்றிச் சுற்றி
1. இனியா
வெனச் சிரித்தாள்.
2. பறவைகள்
வெனப் பறந்தன.
3. சிறுவர்கள்
என்று ஓடினர்.
4. நாய் அவனது வீட்டை
வந்தது.
5. சிறுவர்கள்
எனக் கூச்சலிட்டனர்.
விடை
சமர்பிக்கவும்