1. சுபிக்சா வகுப்புப் படிக்கிறாள். |
2. சிறிது தொலைவு சென்றவுடன் பழுதாகி நின்று போனது. |
3. வயல்களில் இருந்த காற்றில் அசைந்தன. |
4. அங்கு வேயப்பட்ட சிறுசிறு குடிசை வீடுகள் அழகாகவும், வரிசையாகவும் அமைந்திருந்தன. |
5. சுபிக்சா தனது கைகளில் அள்ளி, அம்மாவின் மீது பூப்போலத் தெளித்தாள். |