கோடிட்ட இடங்களை நிரப்புக
மூக்கு
உயிர்
வல்லின
எழுத்துகள்
தலை
1. ஒலிகளின் தொகுப்பே
ஆகும்.
2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம்
.
3. மெல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்
.
4.
மற்றும் இடையின எழுத்துகள் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
5.
எழுத்துகள் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
விடை
சமர்பிக்கவும்