கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒரு செயல் எப்போது நடைபெற்றது என்பதனைக் குறிப்பது .
2. காலம் வகைப்படும்.
3. "நேற்று மழை பெய்தது" என்பது .
4. "நடிக்கிறாள்" என்பது .
5. "ஓடுவான்" என்பது .