கோடிட்ட இடங்களை நிரப்புக
செங்கப்படுத்தான்காடு
1930
1959
குயில்
பட்டுக்கோட்டையார்
1. கல்யாணசுந்தரம் பிறந்த ஆண்டு
.
2. கல்யாணசுந்தரம்
எனும் சிற்றூரில் பிறந்தார்.
3.
என்பது கல்யாணசுந்தரத்தின் சிறப்புப் பெயராகும்.
4. கல்யாணசுந்தரம்
இதழில் உதவியாளராக பணியாற்றினார்.
5.
ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு கல்யாணசுந்தரம் மறைந்தார்.
விடை
சமர்பிக்கவும்